mani k
@Ravananmani82Kபுலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் -தலைவர்
Similar User
@suganthi546
@IOlippu
@Anantha12944202
@saravan58177619
@SureshA10601419
@maniman00617262
@jeyaseelananit1
@Muruganant52441
@dhanasekaranntk
@MPachaiammal
திராவிடத்துக்கு விலை போகா சுய மரியாதையின் சின்னம். மறம் போற்றி நிற்கும் மறத்தமிழரின் சின்னம், இன மானம் காக்கும் தமிழ் மாந்தரின் சின்னம்.. தமிழர்களின் குரல் ஓங்கி ஒலிக்க களம் காணும் சின்னம். #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் மருத்துவர் ஐயா துரை.கயிலை ராஜன் அவர்களுக்கு உங்கள் மதிப்புமிக்க வாக்குகளை ஒலிவாங்கி சின்னத்தில் செலுத்தி வெற்றி பெற செய்யவும் இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #NTK_Symbol_Mike

நான் மிகவும் ரசித்து உருவாக்கிய காணொளி 😍👑
அன்று மானங்கெட்ட கூட்டணி இருக்கிறோமென்கிறார் இன்று 3சீட்டு தரவில்லை என்றால் தீக்குளிப்போம் என்கிறார் மானத்தை இழந்து கூட்டணிக்காக தற்காலிக வெற்றியை தேடும் விடுதலை சிறுத்தைகள் கூட்டணி வேண்டாமென்று தனித்து கூட களம் காணலாம் வென்று காட்டலாம். @thirumaofficial @VCKofficial_ #VCK
அரசியல்வாதிகள் எப்போதும் அடுத்த தேர்தலைப் பற்றி தான் சிந்திப்பார்கள் ! தலைவர்கள் மட்டும்தான் அடுத்த தலைமுறையைப் பற்றிச் சிந்திப்பார்கள் ! -செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் @Seeman4TN #seeman | #NTK | #அடிப்படைமாற்றம் #FundamentalChange
இன்று நிலக்கோட்டை தொகுதி வத்தலகுண்டு ஒன்றியத்தில் திண்டுக்கல் பாராளுமன்ற வேட்பாளர் ப.நிரஞ்சனா அவர்கள் அறிமுக கூட்டம் நடைபெறவுள்ளது. இளைஞர்பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஆருயிர் இளவல் @idumbaikarthi அவர்கள் சிறப்புரையாற்றுகிறார் #திண்டுகல்லில்_நாம்தமிழர் #விழவிழஎழுவோம்
நேற்று மாலை திண்டுக்கல் பாராளுமன்ற வேட்பாளர் ப.நிரஞ்சனா அவர்களின் அறிமுக கூட்டமானது #ஆத்தூர் குட்டத்து ஆவாரம்பட்டியில் நடைபெற்றது. இதில் மாநில கொள்கை பரப்புச்செயலாளர் அண்ணன் அசுரன் சரவணன் கலந்து கொண்டு ஆதரித்து உரையாற்றினார்.🔥 #விழவிழஎழுவோம் #திண்டுக்கல்லில்_நாம்தமிழர்
இன்றைய தினம் திண்டுக்கல் பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் ப.நிரஞ்சனா அவர்களின் அறிமுக கூட்டமானது #ஆத்தூரில் நடைபெற்றது. இதில் மாநில மாவட்ட தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள் #திண்டுக்கல்லில்_நாம்தமிழர் #விழவிழஎழுவோம்
அரக்கோணம் நாடாளுமன்றம் இராணிப்பேட்டை தொகுதி கல்மேல்குப்பம் ஊராட்சியில் இன்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் திமுக குண்டர்கள் கல் வீசி தாக்குதல்.! @_ITWingNTK #ரவுடி_திமுக #வரலாற்றுப்பிழை_திமுக
பெண் புரட்சி இல்லாது அரசியல் புரட்சி வெல்லாது என ஒவ்வொரு மேடையிலும் அண்ணன் சீமான் முழங்கியதன் விளைவு நாம்தமிழர் கூட்டம் முழுவதும் எங்கள் சகோதரிகள் நேற்றைய தினம் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் நடைபெற்ற வேட்பாளர் ப.நிரஞ்சனா அவர்களின் அறிமுக கூட்டத்தில் #திண்டுக்கல்லில்_நாம்தமிழர்
உறவுகளுக்கு வணக்கம்🙏🏻 திண்டுக்கல் நாடாளுமன்ற வேட்பாளர் சகோதரி ப.நிரஞ்சனா அவர்களின் அறிமுகப் பொதுக் கூட்டம் #திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது எழுச்சியுரை: இசை மதிவாணன் @mathivananisai மாநில ஒருங்கிணைப்பாளர் #திண்டுக்கல்லில்_நாம்தமிழர்
இன்றைய தினம் திண்டுக்கல் பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் ப.நிரஞ்சனா அவர்களின் அறிமுக கூட்டமானது #ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலை கார்த்திக் திரையரங்கம் எதிரி நடைபெற்றது இதில் மாநில மாவட்ட தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள் #திண்டுக்கல்லில்_நாம்தமிழர் #விழவிழஎழுவோம்
ஒரு பக்கம் சின்னத்த முடக்கிட்டானு சொல்றாங்க.. சின்ன கொடுக்க முடியாதுன்னு சொல்றாங்க.. ஆனா இங்க என்னன்னா திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்துல வேட்பாளர் அறிமுக கூட்டம் போட்டு அனல் பறக்க பேசிட்டு இருக்காங்க💥🧨🔥 திண்டுக்கல் வெற்றி வேட்பாளர் ப.நிரஞ்சனா #திண்டுக்கல்லில்_நாம்தமிழர்
எந்த சின்னம் என்றாலும் சரி வெறி கொண்டு களமாட தயாராகுங்கள்! போராட்டமே வாழ்வாய் கொண்ட இனத்தில் பிறந்துவிட்டு இதற்கெல்லாம் தேங்கவா போகிறோம்? நம் தேசிய தலைவரின் துணைகொண்டு சொன்னபடி இத்தேர்தலில் வெல்வோம்🔥 தமிழ்தாய் வாழ்க! தலைவர் பிரபாகரன் வாழ்க! #விழவிழஎழுவோம் @NaamTamilarOrg
United States Trends
- 1. #BlueBloodsFinale 13,9 B posts
- 2. Standard 110 B posts
- 3. #SantaIsCoco N/A
- 4. #dronesoverNJ 10,1 B posts
- 5. #SmackDown 63,8 B posts
- 6. #jeanzforfree 18,2 B posts
- 7. Sydney Sweeney 30,9 B posts
- 8. Margaret Thatcher 4.070 posts
- 9. Daylight Savings Time 19,5 B posts
- 10. The Guy 330 B posts
- 11. Blazers 2.610 posts
- 12. Chris Paul 2.329 posts
- 13. Mayorkas 22 B posts
- 14. Michin 10,2 B posts
- 15. Embiid 9.834 posts
- 16. Gangle 21,9 B posts
- 17. Tessa 14,8 B posts
- 18. Reggie Bush N/A
- 19. Tilly 24,5 B posts
- 20. Ragatha 13,1 B posts
Something went wrong.
Something went wrong.