@Ratheshkumar9 Profile picture

சிவ பிரபஞ்சன்

@Ratheshkumar9

சக்தி எல்லாம் திரண்டு சிவம் பெருக எந்தன் சந்ததியே உந்தனுக்கு அடிபணிய...இறைவா🕉🕉🕉🕉

Similar User
வசிம்கான் photo

@vasi5622

ரமேசு பாபு photo

@70101114047

Billy ☭ photo

@Darkman43214

❤️😜 லூசுப்பய 😜❤️ photo

@sk_heartz

arumugasaravanan photo

@arumugasaravan1

🔥அர_டிக்கெட்™❗🙇 photo

@sudhagar3e

மிஞிலி photo

@Mignili01

RAAMJEE 🇮🇳 photo

@ramjiravi10

வாழிசை நன்னன்🔥 photo

@Manivesal

🔥Nithi❤️ Smile🔥 photo

@Nithi_twits

🎬📽️ ஆஸ்கார் அம்சத் 🎬📽️ photo

@Arasu_Twitz

சுந்தரம் முத்துக்குமார்💫 photo

@muthukkm

அபிரூபன் photo

@abirupan

sarathkumar photo

@sarathk81030044

தமிழ் பிறழ்வு photo

@Selvama71617996

சிவ பிரபஞ்சன் Reposted

சமயங்களில் அறிவுதான் எதிரி அன்பாய் இருந்திருந்தால் ஜெயித்திருக்கக் கூடிய யுத்தங்கள் எவ்வளவோ உண்டு தென்னையல்ல தாழ்கிற கிளைதான் நிழல் தரும் -நேச மித்ரன்


சிவ பிரபஞ்சன் Reposted

'உணவுப் பண்டங்களும், காய்கறிகளும் யானை விலை விற்கும்போது, இன்னமும் கீரை மட்டும் சில்லறைகளில் விற்கப்படுகிறதே? அது உங்கள் உடல்நலத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் கடைசி வாய்ப்பு..!! ~ ~ சுஜாதா ~


சிவ பிரபஞ்சன் Reposted

யாரை எதற்காக கொண்டாடுகிறீர்கள், யாரை எதற்காக வெறுக்கிறீர்கள், யாரை எதற்காக பாராட்டுகிறீர்கள், யாரை எதற்காக மட்டம் தட்டுகிறீர்கள், எதற்காக & யாருக்காக களமாடுகிறீர்கள் என்பதில் வெளிப்படும் உங்களின் உண்மையான குணமும் அறமும்.


சிவ பிரபஞ்சன் Reposted

இந்தியால பொருள் வேணும்னா பணத்த குடுத்து வாங்கிடலாம் ஆனா Respect வேணும்னா பணம் நம்ம உடம்புல தெரியனும் த்தா..! 💥💥💥

Tweet Image 1

சிவ பிரபஞ்சன் Reposted

சிலர் மேலும் மேலும் கஷ்டம் வந்தால் சோசியக்காரரை மாற்றுகிறார்கள்!!! பிறகு குடியிருக்கும் வீட்டை மாற்றுகிறார்கள்!!! கடைசியாக கும்பிடும் தெய்வத்தை மாற்றுகிறார்கள்!!! கடைசி வரை தன்னை மாற்றிக்கொள்ள நினைக்க மறுக்கிறார்கள்!!!


சிவ பிரபஞ்சன் Reposted

ஆசைகளுக்குத்தான் எதிர்காலம் தேவை. ஆனந்தமாக வாழ்வதற்கு நிகழ்காலம் போதும். ~ ஓஷோ ~


சிவ பிரபஞ்சன் Reposted
Tweet Image 1

சிவ பிரபஞ்சன் Reposted

நிறைய பயணம் செய்தவன் ஒரு போதும் இயற்கையை சீரழிக்கமாட்டான். உணவை வீணடிக்கமாட்டான். சக மனிதர்களை வெறுக்க மாட்டான். ஒவ்வொரு பயணமும் ஒரு பாடமே. ~ எஸ்.ரா ~


சிவ பிரபஞ்சன் Reposted

அந்த ஆட்டோகாரன் அந்த மனசு தான் கடவுள் மனித நேயத்தோடு வாழ்வதற்குப் பிறரின் வலிகளைப் புரிந்து கொண்டாலேப் போதும்!!! அங்கே மனிதம் துளிர்க்கும்.... உலகில் மிகவும் தெய்வீகமானது, சக மனிதரிடம் நீங்கள் காட்டும் அன்பும், பரிவவும்தான்.


சிவ பிரபஞ்சன் Reposted

குளிரும்போது முற்றிலுமாக குளிரில் இரு; வெப்பமாக இருக்கும் சமயம் முழுமையாக வெப்பத்தில் ஊடாகிச் செல். மாற்றமுடியாதவைகள் எல்லாம்,என்னென்னவாக இருக்கின்றனவோ அவற்றுடன் நாம் முழுமையாக ஒன்றிவிட்டால் நாம் அவற்றின் அடிமையாகாமல் எஜமானன் ஆகிவிடுவோம் -டோஜான்


சிவ பிரபஞ்சன் Reposted

இந்தியாவுல பொருள் வேணும்னா பணத்தை கொடுத்து வாங்கிடலாம் ஆனால் ரெஸ்பெக்ட் வேணும்னா பணம் நம்ம உடம்புல தெரியணும் இந்த ஒரு டயலாக் தான் என்னை இந்த படத்தை பார்க்க வைத்தது.

Tweet Image 1

சிவ பிரபஞ்சன் Reposted

எல்லா நட்சத்திரங்களையும் கண்களில் தேக்கிக்கொண்டாய் , வெறிச்சோடி கிடக்கிறது வானம் ." -அரசு


சிவ பிரபஞ்சன் Reposted

"என்னய்யா பெரிய தகுதி? பொல்லாத தகுதி? பசின்னு கேட்டா நாலணா குடுப்பியா நீ? அவன் குடுப்பான், கையில இருக்கற எல்லாத்தையும் குடுப்பான்." ~ தேவா circa 1991


சிவ பிரபஞ்சன் Reposted

தான் அடுத்தவரிடத்திலிருந்து தனித்துவம் பெற்றிருப்பதாக காண்பிக்கிறார்களே ஒழிய எல்லோரும் ஒன்றுபோலவே சுயநலவாதிகள்தான்.


சிவ பிரபஞ்சன் Reposted

அன்றிருந்த அன்னியோன்னியம் அக்காலத்திலேயே முடிந்துவிட்டது இன்று இருப்பது வெறும் தொடர்பு மட்டும் தான்..


சிவ பிரபஞ்சன் Reposted

தனக்கு சொந்தமாய் இருந்தது தனக்கு எப்பவுமே சொந்தம் என நினைத்துக் கொள்வதுதான் ஆண்களுடைய பல குறைகளில் ஒரு குறை.


சிவ பிரபஞ்சன் Reposted

வருத்தமோ, விளக்கமோ கொடுக்க விரும்பாத ஒருவரிடம் எதற்காகக் கோபத்தில் இருக்கிறோம் எனச் சொல்வதில் பயன் இல்லை.


சிவ பிரபஞ்சன் Reposted

~ நமக்குதான் இந்த உலகம்ன்னு வாழனும் - வாலி நான் எப்போதும் பார்த்து பிரம்மிக்கும், வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டுமென்று ஆசைப்படும் கொண்டாட்டக் கலைஞன் வாலி. வாலிப வாலிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க வாலி! ❤


சிவ பிரபஞ்சன் Reposted

தற்போதைய 2K Kids முதற்கொண்டு அதன்பின் பிறந்தவர்களுக்கு அம்மா, குடும்பம் போன்ற பிரஷர்கள் இருப்பதில்லை. 70, 80,90 களில் பிறந்தவர்களுக்கு அம்மா என்றால் தெய்வம், குடும்பத்தை யாராவது ஒருவன் கட்டிக் காக்க வேண்டும் என்பது போன்ற கருத்துக்கள் வலிந்து உறவுகள்,சுற்றம், காட்சி ஊடகம்…

I will be always thankful to @teakkadai1 for this



சிவ பிரபஞ்சன் Reposted

எனக்குத் தெரியாதுன்னா தெரியாதுன்னு சொல்லுவேன். ஆனா அதை தெரிஞ்சுக்கனும்னா தலையை அடகு வச்சாவது எப்படியாவது அதைக் கத்துக்குவேன். இதுதான் தகுதி -வில் ஸ்மித் (Pursuit of happiness)


Loading...

Something went wrong.


Something went wrong.