Ponraj Aiadmk Tuticorin
@Ponraj_Aiadmkதூத்துக்குடி மாநகர வடக்குப்பகுதி கழக செயலாளர்✌️🌱
Similar User
@KovaiSundhar260
@ilaiyar03353768
@sriram1202
@Myselfcommonman
@Beer97587416
@TThajideen
@Namakkalkavin16
@vickneshmadhu
@Vivek200020
@RamajayamRama19
@_KARTHI_AIADMK_
@Saravan63640325
@nssasikumar
@VKeFKWjZM9ciZXI
@baskaranv1986
1, திமுக தேர்தல் அறிக்கை 2021, வாக்குறுதி எண் 381. 2, சொன்னதை செய்ய வக்கற்ற இந்த விடியா அரசு ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் முடிக்கப்படாத மழைநீர் வடிகால் பணிகள். தவறி யாராவது விழுந்தால் நீட்டி கொண்டிருக்கும் கம்பிகளால் சம்பவ இடத்திலேயே "போஸ்ட்மார்ட்டம்"…
ஒன்னும் புடுங்காத நீயே வெட்கமே இல்லாம சிரிச்சுட்டு நல்லாட்சி தாறோம்ன்னு சொல்லும் போது, ஒட்டுமொத்த தமிழகத்தையே வெற்றிநடை போட வைத்து பொற்கால ஆட்சி நடத்திய @EPSTamilNadu அவர்கள் கெத்தாக சிரித்தபடி நல்லாட்சி பற்றி பேசுவதில் என்ன தவறு பொம்மையாரே? #ADMK_TVL
ஒரு சொல் பேச்சிலே உள்ளம் மகிழ வைத்து,கள்ளமில்லா சிரிப்பினிலே நெஞ்சம் நெகிழ வைத்து வருங்கால இந்தியாவை வலிமை மிக்கதாக உருவாக்க காத்திருக்கும் நம் நாட்டின் வருங்கால சிற்பிகளான குழந்தை செல்வங்கள் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ எனது அன்பார்ந்த இனிய குழந்தைகள் தின…
சட்டம் ஒழுங்கு என்பது சில என்கவுண்டர்களால் சரி செய்யப்படுவது அல்ல , அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை , ஆளும்கட்சியினரால் அடக்குமுறைக்கு உட்ப்படுத்த படாத காவல்துறை , முறைப்படுத்தப்பட்ட ரோந்து பணி , கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருள் விற்பனை, இவை தான் சட்டம் ஒழுங்கை…
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செயலற்று இருக்கும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி! காண்ட்ராக்ட் முடிந்ததால் தனியார் சென்றுவிட்டார்களாம். புதிதாக அரசு எம்.ஆர்.ஐ. யூனிட் வைக்கும் வரை பொதுமக்கள் அவதிக்கு உள்ளாவதா? மக்களுக்கான அரசு மக்களை அவதிக்கு உள்ளக்காது. ஆனால், இங்கு ஆட்சியில்…
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் அவர்களை விவாதத்திற்கு அழைத்துள்ள @subramanian_ma அவர்களே... முதலில் அவரின் தொண்டனாகிய என்னுடன் நேரடி விவாதத்திற்கு வர நீங்கள் தயாரா? கேள்வி ஒன்று தான்- இர்பான் மீது நடவடிக்கை எடுக்க இந்த விடியா திமுக அரசுக்கு தெம்பு, திராணி இருக்கிறதா?…
மாண்புமிகு அம்மா ஆட்சியில் மக்கள் நலனுக்காகத் தொடங்கப்பட்ட திட்டங்கள் என்ற ஒரே காரணத்திற்காக, திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 42 மாதங்களில், பல திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால், அவை முழுமையாக முடிக்கப்படாமலும், கிடப்பிலும் போடப்பட்டுள்ளன. மக்கள் நலத் திட்டங்களுக்கான…
சவாலுக்கு தயாரா மாரத்தான் மந்திரியாரே??? @Subramanian_ma #ADMK_TVL
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செயலற்று இருக்கும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி! காண்ட்ராக்ட் முடிந்ததால் தனியார் சென்றுவிட்டார்களாம். புதிதாக அரசு எம்.ஆர்.ஐ. யூனிட் வைக்கும் வரை பொதுமக்கள் அவதிக்கு உள்ளாவதா? மக்களுக்கான அரசு மக்களை அவதிக்கு உள்ளக்காது. ஆனால், இங்கு ஆட்சியில்…
இவரு தானே மோடிக்கு லவ் லெட்டர் மாதிரி டியர் போட்டு இரட்டை இலையை முடக்க சொன்னது... கூட்டிட்டு போங்க சார் ஜெயிலுக்கு கையெழுத்து எல்லாம் போட வச்சிகிட்டு ...
41 மாத கால திமுக ஆட்சியில் சீரழிந்து கிடக்கும் மருத்துவத் துறை குறித்து எத்தனையோ முறை எடுத்துரைத்தும் திரு. @mkstalin-ன் திமுக அரசு அலட்சியத்துடன் செயல்படுவது வேதனைக்குரியது. தமிழ்நாடெங்கும் #டெங்கு மற்றும் விஷக் காய்ச்சல் பரவி வருவதாகவும், அதனால் தமிழ்நாடெங்கும் காய்ச்சல்…
இந்தியாவிலேயே மன்னராட்சி ஒளிக்கப்பட்டிவிட்டது, தமிழ்நாட்டில் மீண்டும் மன்னராட்சி நடக்க மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். - எடப்பாடியார்
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மீதான கொலை வெறித் தாக்குதல்களுக்கு கடும் கண்டனம்! தமிழக கிராமங்களில் உள்ள சிறுவர்கள் 'கொலை கொலையாம் முந்திரிக்காய் நிறைய நிறைய சுத்திவா' என்று பாடித் திரிவதுபோல், தற்போது நடைபெறும்…
குற்றவாளிகளைப் பிடிக்கச் செல்லும் காவல்துறையினருக்கு, குறிப்பாக பெண் காவலர்களுக்கு எந்தவித வசதியும் செய்து தராத இந்த திமுக அரசின் அலட்சியத்தால் இரண்டு பெண் போலீசார் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாபம் ஏற்பட்டுள்ளது. சென்னை மாதவரம் காவல்நிலையத்தைச் சேர்ந்த பெண் காவல் உதவி…
மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தெக்கணத்திற் சிறந்த திராவிட நல்திருநாடாம் நமக்கான நற்றமிழ்நாடு கிடைத்த நாளான இந்நாளை "தமிழ்நாடு நாள்" என்று எனது தலைமையிலான அம்மாவின் அரசு அறிவித்ததை பெருமிதத்துடன் நினைவுகூர்ந்து, அனைவருக்கும் இனிய #தமிழ்நாடுநாள் நல்வாழ்த்துகளைத்…
அஇஅதிமுகவின் மக்கள் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. திமுகவின் செல்வாக்கு குறைந்து வருகிறது. - மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் @EPSTamilNadu அவர்கள்
சென்னை கொடுங்கையூரில் வீட்டில் மெத்தப்பட்டமைன் போதைப்பொருள் தயாரித்ததாக கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. போதைப்பொருள் கடத்தல் மையமாக மட்டுமன்றி, உற்பத்தியும் செய்யும் அளவிற்கு போதைப்பொருள் கலாச்சாரத்தை…
மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், இதர மருத்துவ ஊழியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாலும்; மருந்துப் பொருட்கள் பற்றாக்குறையாலும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இயலாத சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ள திரு. ஸ்டாலினின் திமுக அரசைக் கண்டித்தும்;…
மோட்டார் சைக்கிளில் #UNFIT_தத்தி அப்பா மகன் குடும்ப ஆட்சியில் யாரும் போகதிங்க....
சினிமா என்று நினைத்து வசனம் பேசும் போட்டோஷூட் வாரிசு @Udhaystalin-க்கு... நீங்கள் சொன்ன "வெள்ளை அறிக்கை"யின் ஒரு பகுதி- உங்கள் பார்வைக்கு! #விடியா_திமுகமாடல் #4000கோடி_என்னாச்சு #ADMK_TNJ
குளம், கால்வாய், வடிகால் பணிகளை சரிவர செய்யாமல் அரசு மெத்தனமாக இருப்பதற்கு ..... மக்களுக்கு தண்டனையாக parking charges oru நாளைக்கு 1000ரூபாய் கட்டணம். இதுதாண்டா திமுக #விடியா_திமுக_மாடல் #DmkFailsTN
United States Trends
- 1. Mika 54,2 B posts
- 2. #IDontWantToOverreactBUT N/A
- 3. Morning Joe 37,6 B posts
- 4. DeVito 14,3 B posts
- 5. $CUTO 13,7 B posts
- 6. #TSTTPDHolidayEssentials 1.332 posts
- 7. Drew Lock 2.203 posts
- 8. #MondayMotivation 17,8 B posts
- 9. Tommy Cutlets N/A
- 10. Victory Monday 3.204 posts
- 11. Spirit Airlines 1.237 posts
- 12. Good Monday 54,3 B posts
- 13. Ratings 26,7 B posts
- 14. Standout 6.526 posts
- 15. #MondayVibes 3.280 posts
- 16. Joe Scarborough 27,2 B posts
- 17. DeFi 131 B posts
- 18. TABLO 14 B posts
- 19. JUST ANNOUNCED 35,6 B posts
- 20. #18Nov 3.898 posts
Who to follow
-
Kovai Sundhar - Say No To Drugs & DMK
@KovaiSundhar260 -
V.இளையராஜா அதிமுக வல்லம் வடக்கு
@ilaiyar03353768 -
மதுரவீரன் எடபாடியார்- SAY NO TO DRUGS AND DMK
@sriram1202 -
SK
@Myselfcommonman -
Beer
@Beer97587416 -
Thajideen Gudubasha
@TThajideen -
நாமக்கல் கவின் 🖤🤍♥️. SAY NO drugs &DMK
@Namakkalkavin16 -
நாமக்கல்,நாமகிரிப்பேட்டை கதிரேசன்
@vickneshmadhu -
Vivekanandan.K
@Vivek200020 -
Ramajayam Ramajayam
@RamajayamRama19 -
Karthik
@_KARTHI_AIADMK_ -
Saravanan-(Say no to drugs&DMK)
@Saravan63640325 -
Sasikumar
@nssasikumar -
கே.கே.கண்ணன்
@VKeFKWjZM9ciZXI -
Baskaran AIADMK 🌱🌱🌱
@baskaranv1986
Something went wrong.
Something went wrong.