Similar User
@isakkkivel
@Selvarajvelan
@engg_sri
@rajanselvam3
சேலம் கூண்டோட காலி என்று எழுதியவன்லாம் வந்து பார்த்து கதறிட்டு போங்கடா 😎
இங்கு விதைத்தவனும் விழித்துக் கொண்டிருக்கிறான் ! விதையும் விழித்துக் கொண்டிருக்கிறது ! ஒற்றை மகன் 36 லட்சமாக மாற முடியும் என்றால் 36 லட்சம் எத்தனை கோடியாக மாறும் . -செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர், @Seeman4TN #மாவீரர்நாள்2024
அய்யோனாலும் முடியாது அம்மானாலும் முடியாது இனி நீங்க எங்கள் தலைவரை பேசித்தான் ஆக வேண்டும்! மனசாட்சியுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் தெரியும் அண்ணன் சீமானின் 15 ஆண்டுகளில் தலைவர் குறித்தான முழக்கம் தமிழினமென பேசி நடிக்கும் திராவிட கூட்டத்தை அம்பலபடுத்திகொண்டிருப்பதை! #எங்கள்_தலைவர்70
லட்சக்கணக்கான அலகு குருதியைக் கொடையாக அளித்துக் கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சியைத் தவிர வேறு கட்சியை காட்டுங்கள் பார்ப்போம் தினமும் மக்களோடு நிற்கும் கட்சி நாம் தமிழர் கட்சி .நாங்கள் செய்தி அரசியல் செய்வில்லை,சேவை அரசியலை செய்துக் கொண்டிருக்கிறோம் @Seeman4TN #எங்கள்_தலைவர்70
எங்கள் கட்சியை சிதைப்பதாக நினைத்து செதுக்கிக் கொண்டிருக்கிறது திமுக. 13 ஆண்டுகளாக கட்சியில் என்னால் செய்ய முடியாததை திமுக செய்துக் கொண்டிருக்கிறது , நன்றி திமுக . -செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர், @Seeman4TN #எங்கள்_தலைவர்70
நேற்று தமிழ்நாடு முழுவதும் தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குருதிக்கொடை சார்பாக குருதி வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது இதைப்பற்றி எந்த ஒரு ஊடகத்திலும் ஒரு தகவல் கூட வரவில்லை.....😤 #நாம்தமிழர்கட்சி
சீமான் அண்ணன் ஒரு முடிவு எடுத்தா அதுக்கு பின்னாடி 1000 காரணம் இருக்கும்... கண்ண மூடிட்டு அவரு பின்னாடி போகலாம்... அதுக்கு இது ஒரு sample ❤️🔥
தம்பி அரசியலில் கவனமா இருடா கடிச்சி குதறிடுவாங்கனு சொன்னா மேடை கிடைச்சதும் எவ்வளவு வன்மம் இருந்தா நக்கல் அடிப்ப ..... இதைதான் ஊருல சொல்வாங்க சில்ற புத்தி என்று. திராவிட ஆரிய முதலைகளால் சிதைந்து அண்ணேன்னு காலில் வந்து விழுவ ஒரு நாள் ... இருடி அப்ப இருக்கு உனக்கு 😎
கை கட்டி வேலை செய்ய தயாராக இல்லாதவன் கைநீட்டி கட்டளையிடுகிற தகுதியை பெறமாட்டான் . -செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர், @Seeman4TN
துரோகம்....நம் இனத்தின் சாபம்..! 😌💯 #நாம்தமிழர்கட்சி #Seemanspeech #Vijayspeech #TVK
ஜனவரி 16 - முதல் அக்டோபர் 21 - வரை விஜய் கட்சி தொடங்குவது குறித்து அண்ணன் சீமான் எடுத்த நிலைபாடு ❤️🙏
இது எனக்கான கூட்டம் இல்லை என் கொள்கை மற்றும் என் தலைவனுக்கான கூட்டம் 💥 ~அண்ணன் #சீமான் #கொள்கைத்தலைவன்_சீமான்
சீட்டு, 3 சீட்டுக்கு மண்டியிட்டு வாழ்வதை விட, போராடி தோற்பதே மேல்... - அண்ணன் சீமான் சீற்றம் 🔥 #கொள்கைத்தலைவன்_சீமான்
உபிஸும், அணில்சும் ஒன்னா உக்காந்து பாத்து ஜாலியா மாத்தி மாத்தி துப்பிக்கிங்கடே... 🤣🤣 யாரு பெரிய கூமுட்டைனு தான் இந்த இரண்டு அணிக்கும் போட்டியே.. @Saattaidurai முரட்டு அடி.. 🔥
பண பலம் இல்லை! அரசியலில் பின்புலம் இல்லை! அதிகார வர்க்கம் துணை இல்லை! அப்பா பெரிய பிரபலமானவர் இல்லை! எந்த பின்னணியும் இல்லாமல் தனி ஒருவனாக ஒரு சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பிய அண்ணன் சீமான் 🔥 #கொள்கைத்தலைவன்_சீமான்
HBD Political Force Of Tamilnadu 💥 #கொள்கைத்தலைவன்_சீமான் #HBDSeeman
நெறியாளர்: உங்கள கட்சிய விட்டு நீக்கிட்டாங்களே. நாதக நிர்வாகி: ஆமா. வந்துட்டேன். இறுதிவரை இனத்துக்காக நாம் தமிழரோடு தான் ❣️ #கொள்கைத்தலைவன்_சீமான்
நீ சாதி பார்த்துப் போடும் ஓட்டு, எனக்கு தீட்டு❤️🔥🔥🔥🔥 #கொள்கைத்தலைவன்_சீமான்
சமரசமற்றவன்..போராளி.. ஆசான் எங்கள் உயிர்👇👇 #கொள்கைத்தலைவன்_சீமான் #HBDSeeman
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐☺️ ☺️☺️ #கொள்கைத்தலைவன்_சீமான்
United States Trends
- 1. #AEWDynamite 11,9 B posts
- 2. #Survivor47 3.900 posts
- 3. Tyler Herro 2.021 posts
- 4. Fauci 129 B posts
- 5. #AbbottElementary 2.803 posts
- 6. #SistasOnBET N/A
- 7. Spotify 2,93 Mn posts
- 8. The Lakers 12,9 B posts
- 9. Anthony Davis 1.986 posts
- 10. #TheChallenge40 N/A
- 11. Snape 6.841 posts
- 12. Genevieve 2.168 posts
- 13. Teeny 3.047 posts
- 14. Lady Vols N/A
- 15. CEOs 28,6 B posts
- 16. Hubert 4.156 posts
- 17. Hawk Tuah 28,9 B posts
- 18. $HAWK 10,4 B posts
- 19. Pete 959 B posts
- 20. Ian Jackson N/A
Something went wrong.
Something went wrong.