@Manikan67516111 Profile picture

Manikanda prabu

@Manikan67516111

Similar User
Thanush Thanush photo

@Thanush99585331

Manikanda prabu Reposted

எடப்பாடி உளறியதை இதுக்கு மேலே எவனாவது வீடியோ போடுங்கடா பார்ப்போம்..


Manikanda prabu Reposted

வேற வேற மாதிரி முடிச்சு விட்டீங்க போங்க.🤣


Manikanda prabu Reposted

யாருமே கூப்பிட மாட்றாங்க..!! -வேதனையில் #மாங்கா


Manikanda prabu Reposted

அடேய் ROFL டா..🤣💥 சிரிச்சுக்கிட்டே இருக்கேன்‌.‌.😂😂😭 #பாண்டிச்சேரிவெற்றிக்கழகம்


Manikanda prabu Reposted

இதில் சீமானை விட அவர் எதைப் பேசினாலும் கை தட்டும் கூட்டத்தை நினைத்தால்தான் அச்சமாக இருக்கிறது… முழு வீடியோவையும் பாருங்கள் பகிருங்கள் ..


Manikanda prabu Reposted

பாடம் எடுத்திருக்கார் தலைவர் 🔥🩵 ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற விஷயத்தை, @tvkvijayhq அவசரப்பட்டு அறிவித்திருக்க வேண்டாம் " - திருமா


Manikanda prabu Reposted

சினிமானா என்ன? இரண்டும் ஒரே வாய் தான் 😂


Manikanda prabu Reposted

பாசிசம் பாயாசம்னு எதுகை மோனையில் பேசினானே ஒரு தற்குறி. அவன் கண்ணில் படும் வரைக்கும் ஷேர் செய்யுங்கள். தொண்டு நிறுவனம் சார்பில் உணவு வழங்கப்பட்ட போது வந்த இஸ்லாமிய பெண்ணை, ஜெய்ஸ்ரீ ராம் சொன்னால் தான் உணவு கொடுப்போம் என சொல்லியிருக்கிறார்கள். இது தான்டா பாசிசம்.


Manikanda prabu Reposted

உண்மையான தமிழனா இருந்த 6:40 நிமிஷத்த சிரிக்காம கடந்துருங்க பாப்போம்

From Barani

Manikanda prabu Reposted

பொது பாதையில் தலித் பெண் பிணத்தை கொண்டு செல்ல சாதிவெறியர்கள் தடை: சமூக நீதியை தனது தலையாய கொள்கையாக கொண்டு செயல்படுவதாக கூறும் இந்த அரசு. தமிழகம் முழுவதும் குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுபோன்று தொடரும் சாதிய வன்மத்தை வேரறுக்க வேண்டும். #தமிழ்நாடு #சாதி #பாதை #பிணம்


Manikanda prabu Reposted

கட்டாயம் இதை பாருங்கள் இதை பார்த்த பின்னர் ஆங்கிலேயர்களை வெறுக்க மாட்டீர்கள்..! இந்தியர்கள் பிராமிணர்களுக்கு அடிமையாய் இருந்தார்கள். அப்போது ஆங்கிலேயர் தான் மீட்டார்கள்


Manikanda prabu Reposted

அமைச்சர் செந்தில் பாலாஜி என்ன தியாகியா என கேட்ட தமிழிசை மற்றும் சங்கிகள் கண்ணில் படும் வரை இந்த வீடியோவை ஷேர் செய்து கொண்டே இருப்போம்


Manikanda prabu Reposted

ஆதாரத்தோடு பேசுகிறேன், வக்கிருந்தா பதில் சொல்லுங்க ஸ்பெக்ட்ரம் ராஜா🔥🔥


Manikanda prabu Reposted

தீபாவளி பரிசு கொடுக்கிறேன்னு போன் நம்பர் வாங்கிட்டு போனாங்க. பாஜகவில் இணைந்ததற்கு நன்றினு மெஸேஜ் வருது.


Manikanda prabu Reposted

இந்த பையனின் பெற்றோர் இவனை தயவு செய்து நல்வழிப் படுத்தி ஒழுங்கா படிக்க சொல்லுங்க, சீமான் பின்னாடி போன பலரையும் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் இளமை, உழைப்பு எல்லாத்தையும் சுரண்டிக் கொண்டு ஏமாற்றப்பட்ட இளைஞர்கள் இங்கு பலர் அதில் இவனும் ஒருவனாக ஆக கூடாது !!


Manikanda prabu Reposted

#பெரியார்_மண்_ஏன்றால்_என்னா? பெரியார் மண் என்னனு விளக்கும் குணசேகரன் அவர்கள்🙏🙏 #Periyar146 🖤♥️ #DMK75 🔥


Manikanda prabu Reposted

ப்பா என்னா எடிட் 🔥 ஒரு படம் பார்த்த மாதிரி இருக்கு திமுகடா 🔥🔥 சம்பவம் 🔥 #DMK75


Manikanda prabu Reposted

ச்சீமான் ஒரு தற்குறி பய 🔥🔥 தாத்தா கொல மாஸ் 🔥🔥


Manikanda prabu Reposted

இரண்டு பேருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை கொண்டு போயி சேர்க்க வேண்டிய இடம் கீழ்ப்பாக்கம்.


Manikanda prabu Reposted

ராகுல் வயநாடு வந்தா ஏன் தூத்துகுடி வரலனு கேட்டான்😡 மோடி வந்தா வாயே திறக்கல😷 டேய் சோத்துல உப்ப போட்டு சாப்பிடறையாடா சீமான்💦💦💦


United States Trends
Loading...

Something went wrong.


Something went wrong.