எதையும் சரியாக தேர்ந்தெடுக்க தவறினால், அனுசரித்து செல்வதைத் தவிர வேறு வழியில்லை. நற்காலை....🙂🌸
எந்த நாடு உருப்படும்னு கமென்ட் பன்னுங்க ப்ரண்ட்ஸ் 😂 India Vs. China
ஒரு மௌனம் தனக்குள் எல்லா விபரீதங்களின் சாத்தியங்களையும் புதைத்து வைத்திருக்கும். நற்காலை...🙂🌸
அடப்பாவிங்களா #Pushpa2ThaRule மொத்தமா நம்ம Tom&Jerry ட்ட இருந்து உருவிருக்கானுக😂😂😂😂😂
ஸ்கூல் படிக்கும் போது நான் கூட இப்படி தான் மனப்பாடம் பண்ணது மறந்து போச்சுன்னா கண்ண மூடி யோசிச்சு சொல்வேன் 😂
சந்தோஷத்தை தள்ளு.. சந்தோஷம் குடுக்குறத தள்ளாத.. 😎
மேடைக்கு மேடை மாற்றி பேசும் நடிகர் விஜய் 😂 மாநாட்டில் : எதுக்கு அவர்களேனு சொல்லனும்? இன்று : அவர்களே... அவர்களே... எவனோ எழுதி கொடுத்ததை படிச்சா இப்படி தான்.
ஜெயண்ட் வீலில் கீழே இறங்கும்போது நான் எல்லாம் கண்ண முடிக்குவேன் இவன் என்னடான்னா லிப் to லிப் கிஸ் அடிக்கிறான். இவனோட பக்கெட் லிஸ்ட்ல இது முதலாவதாக இருந்திருக்கணும்
பொங்கல் புளி சாதத்துக்கு 2000 கோடி வேண்டும்... தலைவரே அது பொங்கல் புளி சாதம் இல்ல பெங்கல் புயல் சேதம்...!!!
பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி அரசும் காவல்துறையும் பல அறிவிப்புகள் செய்துள்ளது. Explore பன்ன அது என் picnic ஸ்பாட்டாடா வெண்ணைகளா.ஏதாவது அசம்பாவிதம் நடந்தா அரசு தாலிய தான் அறுப்பானுக.பழி போடுவானுக. செருப்பால அடிக்கனும். பொதுமக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும்.🙏
மெய்யழகன் ஒரு பேய்ப்படமா இருந்தா... ஒரு செம எடிட்டிங்.! 😍😍😍
Watha Morattu BGM Da...🥵🥵🌋 @anirudhofficial Cooked International Stuff...🎧🥶🥁🔥🔥💯 #VidaaMuyarchi #AjithKumar
United States Trends
- 1. Luigi 414 B posts
- 2. McDonald 77,9 B posts
- 3. Daniel Penny 559 B posts
- 4. Neely 160 B posts
- 5. Ivy League 47,5 B posts
- 6. Dave Franco 9.647 posts
- 7. #PATRIOT 13,9 B posts
- 8. Altoona 22,5 B posts
- 9. Breloom 8.592 posts
- 10. FREE HIM 61,7 B posts
- 11. Chris Evans 5.815 posts
- 12. Nobel Laureates 4.324 posts
- 13. #drwfirstgoal N/A
- 14. Italians 11,2 B posts
- 15. Arrest 140 B posts
- 16. Sora 63,5 B posts
- 17. Blackwood 4.609 posts
- 18. #JingleBellJohn N/A
- 19. Ryan Murphy 11,1 B posts
- 20. Optimus 30,7 B posts
Something went wrong.
Something went wrong.