@Dine_4932 Profile picture

❤தினே ❤

@Dine_4932

நானா எந்த சண்டைக்கும் போ மாட்டேன், ஆனா வந்த சண்டையை விடமாட்டேன் தல ரசிகன்டா😎💪💪 திருச்சிகாரன்,என்றும் என் உயிர் நட்பு😍↔@Lachu_Twitz❤ Backup id @Dine_Twitz

Joined February 2016
Similar User
தெனாலி ♥ photo

@Vino_Twitz

டுர்ர்ர் டுர்ர்ர் photo

@sathya_roopa

M͜͡cD2 🇦🇷 photo

@deebanece

மொக்க கீச்சுகள்©™ photo

@joker_talks

Da Vinci ™ photo

@DineshRainaa

matta oorugah photo

@itz_rajez

😘காதலின்தோழன் KMP😘 photo

@Ashok_Theni

குரங்கு பொம்மை photo

@itistharun

𝓡ꪮ𝖑𝖊𝖝 🦂 photo

@Rolex_SK17

Vignesh Vicky photo

@vigneshvicky341

💙 Łøvěłý Iđíøt 💙 photo

@LovelyMrp

Pinned

பெண் குழந்தைகளுக்கு தன்னையே விளையாட்டு பொம்மையாக கொடுப்பதில் அப்பாவை தவிர வேறு யாராலும் முடியாது😎 https://t.co/nVHtlEENwp

Dine_4932's tweet image. பெண் குழந்தைகளுக்கு
  தன்னையே விளையாட்டு
பொம்மையாக கொடுப்பதில்
  அப்பாவை தவிர வேறு 
யாராலும் முடியாது😎 https://t.co/nVHtlEENwp

❤தினே ❤ Reposted

@Dine_Twitz @Dine_4932 ஏன் பிடிக்கும் எதுக்கு பிடிக்கும் னு தெரியாது ஆனால் ரொம்ப பிடிக்கும் 2014 முதல் இப்ப வரை அதே அன்பு பாசம் நட்பு என நம் உலகம் இப்படியே அழகாய் மிளிர்ந்திடும் என்றென்றும் பேரன்பு நட்போடு 😍😍😍😍 #AHBD_Dinema 😍😍

Lachu_Twitz's tweet image. @Dine_Twitz @Dine_4932
ஏன் பிடிக்கும்
எதுக்கு பிடிக்கும் னு
தெரியாது 
ஆனால் ரொம்ப
பிடிக்கும் 2014 முதல்
இப்ப வரை 
அதே அன்பு பாசம் 
நட்பு என நம் உலகம்
இப்படியே அழகாய்
மிளிர்ந்திடும்
என்றென்றும் பேரன்பு
நட்போடு 😍😍😍😍
#AHBD_Dinema 😍😍

❤தினே ❤ Reposted

@Dine_Twitz @Dine_4932 எப்போதும் மகிழ்ந்திரு சீக்கிரம் இந்தியா வா நீ நினைத்த விசயங்கள் எல்லாம் வரும் நாட்களில் நடக்கும் மகிழ்ச்சி நிறையும் எப்போதும் நமது பேரன்பு நட்பு மகிழ்ச்சி நிறைந்ததாய் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 😍😍😍💝😍💝 🎂🍫🍰🎂🍫🍰🎂🍫🍰🍫🍫


Figure nalla iruke🤩😋🏃🏃🏃🏃

அவ்வளவு தான் நம்ம ட்ரைலா சோறு அதானே எல்லாம்😋😋



❤தினே ❤ Reposted

#Youbutnoface நாமும் 🤓

Lachu_Twitz's tweet image. #Youbutnoface
நாமும் 🤓

❤தினே ❤ Reposted

கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலயே 😒☹️🤧🤧🤧


❤தினே ❤ Reposted

அவுட்டும் ஆகமாட்டான் அடுத்தவனையும் ஆடவிடமாட்டான் அந்த நேரத்துல வரும் பாருங்க காண்டு

iSManiGandan's tweet image. அவுட்டும் ஆகமாட்டான்

அடுத்தவனையும் ஆடவிடமாட்டான்

அந்த நேரத்துல வரும் பாருங்க காண்டு

❤தினே ❤ Reposted

எதிர்பார்ப்பின் தீவிரம் நமக்கு பொறுமை இருக்கா இல்லையா என்பதையே முதலில் சோதிக்கும்


இந்த ஐடில கொஞ்ச நேரம் தூங்குவோம் 🥱😴😴

Dine_4932's tweet image. இந்த ஐடில கொஞ்ச நேரம்  தூங்குவோம் 🥱😴😴

❤தினே ❤ Reposted

எதிரி எவ்வளவு பெரிய பருப்பா இருந்தாலும் லைட்டா எண்ணெய் ஊத்தி வேக வச்சா வேகாமலா போய்ட போகுது..! சொல்லுங்க☺️ #TuesdayMotivation

SelvaBSctwitz's tweet image. எதிரி எவ்வளவு பெரிய பருப்பா இருந்தாலும் லைட்டா எண்ணெய்   ஊத்தி வேக வச்சா வேகாமலா போய்ட போகுது..! சொல்லுங்க☺️

#TuesdayMotivation

❤தினே ❤ Reposted

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மிர்சு எதை பற்றியும் கவலை படாமல் லைஃப்ப எப்படி வாழனுமோ அப்படி வாழ்ந்துட்டு இருக்க இதே போல் எப்போதும் ஹாப்பியா இரு 🍫🍫🍫🍫🍫 #HBD_Mirz🎂 😍🎂🎂🍫💖💐🎂🍫 @Mirzhan1515 🎂💐

Lachu_Twitz's tweet image. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மிர்சு
எதை பற்றியும்
கவலை படாமல்
லைஃப்ப எப்படி 
வாழனுமோ அப்படி
வாழ்ந்துட்டு இருக்க
இதே போல்
எப்போதும் ஹாப்பியா
இரு 🍫🍫🍫🍫🍫

#HBD_Mirz🎂
😍🎂🎂🍫💖💐🎂🍫
@Mirzhan1515 🎂💐

❤தினே ❤ Reposted

சத்தம் கேட்டா போதும் ஓடி வந்திருவாங்க 😍😍


❤தினே ❤ Reposted

#டீவீட்டர்ல என் பாசமிகு நட்புக்கும் என் செல்ல பேபிக்கும் நிச்சயம் வாழ்த்தலாமே பிரண்ட்ஸ் 😍😍😍😍😍😍😍😍😍😍

Lachu_Twitz's tweet image. #டீவீட்டர்ல
என் பாசமிகு நட்புக்கும்
என் செல்ல பேபிக்கும்
நிச்சயம் 

வாழ்த்தலாமே பிரண்ட்ஸ்
😍😍😍😍😍😍😍😍😍😍

❤தினே ❤ Reposted

me the me talking to me...

iSManiGandan's tweet image. me the me talking to me...

❤தினே ❤ Reposted

நிச்சயதார்த்தம் இனிதே ஆரம்பம்😍😍😍

Lachu_Twitz's tweet image. நிச்சயதார்த்தம்
இனிதே ஆரம்பம்😍😍😍

ஒரு வழியா ரெண்டு வருஷம் கழிச்சு ஐடி கிடைச்சிருச்சு 😍🕺🏻🤸🏻‍♂️🤸🏻‍♂️


❤தினே ❤ Reposted

அவளின் மூச்சுகாற்று எனக்கான "பெரும்போதை"


❤தினே ❤ Reposted

பொண்ணுங்கள நினைச்சாலும் பாவமாதான் இருக்கு... இவனுங்க நீ என் அம்மாவுக்கு மேலனு சொல்லி சொல்லியே இவளுங்கள ஏமாத்திட்றானுங்க...


❤தினே ❤ Reposted

திருமணமாகி 42 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் முதல்முறையாக 63 வயதில் குழந்தை பெற்று பெண் சாதனை// இன்றைய செய்தி சென்னையில் குழந்தை இல்லாததால் தம்பதி தற்கொலை//நேற்றைய செய்தி #முரண் 😢

kt_pugaz's tweet image. திருமணமாகி 42 ஆண்டுகளுக்குப் பிறகு
தமிழகத்தில் முதல்முறையாக
63 வயதில் குழந்தை பெற்று பெண் சாதனை// இன்றைய செய்தி

சென்னையில் குழந்தை இல்லாததால் தம்பதி தற்கொலை//நேற்றைய செய்தி

#முரண் 😢
kt_pugaz's tweet image. திருமணமாகி 42 ஆண்டுகளுக்குப் பிறகு
தமிழகத்தில் முதல்முறையாக
63 வயதில் குழந்தை பெற்று பெண் சாதனை// இன்றைய செய்தி

சென்னையில் குழந்தை இல்லாததால் தம்பதி தற்கொலை//நேற்றைய செய்தி

#முரண் 😢

Loading...

Something went wrong.


Something went wrong.