நட்பு அழைப்பு 🙏 இந்த ட்வீட்டை Retweet செய்யும் அனைத்து திமுக & திமுக கூட்டணி நண்பர்களையும் நான் பாலோ செய்கிறேன். #நான்_தயார்_நீங்கள்_தயாரா #IfollowYou_YoufollowMe ( இதுபோன்று நட்பு அழைப்பு விடுங்கள் நண்பர்களே..)
முழு ஊரடங்கு கசப்பு மாத்திரை தான். ஆனாலும், காலத்தின் தேவையாய் இருக்கின்றது. பெருந்தொற்றுக் காலத்தில் பொது மக்கள் நலனும், பாதுகாப்புமே முக்கியம்; அவையே முன்னுரிமை பெறும். மாண்புமிகு முதல்வரின் தலைமையில் இத்தகைய இடர்பாடுகளில் இருந்து மீண்டெழுவோம்.
சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு #CovidVaccine முகாமைத் தொடங்கி வைத்தேன். தடுப்பூசி மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சிறப்பு முகாம்களும், முகாம்களுக்குச் செல்ல முடியாதவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் வீடுகளில் செலுத்தவும் ஏற்பாடு செய்யப்படும்.
மதுரை, தோப்பூர் அரசு மருத்துவமனையில் உயிர்வளி வசதியுடன் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள 500 படுக்கைகள் கொண்ட #COVID19 சிகிச்சை மையத்தைத் தொடங்கி வைத்தேன். சிகிச்சைக்குத் தேவையான வசதிகளை அரசு தொடர்ந்து அதிகரிக்கிறது. நோய்ப்பரவலைக் குறைத்தால் இப்பெருந்தொற்றை நாம் எளிதில் வெல்லலாம்.
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும் (அதிகாரம்:இறைமாட்சி குறள் எண்:388) தேவையறிந்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், இறைவன் என்று தனியே கருதி மதிக்கப்படுவான். #MKStalinEraBegins
TN CM @mkstalin urges President Ram Nath Kovind to accept the recommendation of the state govt & pass appropriate orders to remit the life sentence of all 7 convicts in Rajiv assassination case and direct their release immediately ...
பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட எழுவரையும் விடுதலை செய்ய உடனடியாக உத்தரவேண்டும்... குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம். அமைச்சரவை தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு ஆணை பிறப்பிக்க வலியுறுத்தல்.
திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைத்தேன். தடுப்பூசியே #COVID19 பெருந்தொற்றை வெல்லும் பேராயுதம். தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்திடும் நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவுபடுத்தியுள்ளது. அதுவே அரசின் இலக்கு!
மாண்புமிகு முதல்வர் அவர்கள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியிடும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்த நிலையில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி, 120 (அ) வட்டம், ராம் நகரில் இத்திட்டத்தை செயல்படுத்தி, தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கு நிவாரண பொருட்களை வழங்கினோம்.
#COVID19 தடுப்புப் பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்காக சேலம், திருப்பூர், கோவை, மதுரை, திருச்சி மாவட்டங்களுக்கு பயணிக்கிறேன். முழுக்க அரசு அலுவல் சம்பந்தப்பட்டது என்பதால் கழகத்தினர் என்னைச் சந்திக்கவோ - வரவேற்புக் கொடுக்கவோ முயற்சிக்கக் கூடாது. அனைவரின் நலனும் மிக முக்கியம்.
"#covid19 பெருந்தொற்று தடுப்பு & நிவாரண பணிகளுக்காக சேலம்,திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளும் பயணத்தில் கொடிகள் - பதாகைகளை தவிர்க்கவும்" - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் அறிக்கை. Link: facebook.com/arivalayam/pos…
#COVID19 பெருந்தொற்றுக் காலத்தில் தொண்டு நிறுவனங்கள் ஆற்றிவரும் அளப்பரிய சேவைகளை உளமாரப் பாராட்டினேன். தேவைப்படுவோருக்கு உதவிகள் கிடைத்திடுவதற்காக அரசு அமைத்திடும் ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு & கட்டளை மையத்துடன் இணைந்து செயல்படுமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டேன்!
மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் அன்பு நண்பர் @iVijayakant அவர்கள் விரைவில் முழு உடல்நலன் பெற்று தனது அரசியல் பணிகளை மேற்கொள்ள விழைகிறேன்.
United States Trends
- 1. Jon Jones 218 B posts
- 2. Jon Jones 218 B posts
- 3. #UFC309 328 B posts
- 4. Chandler 91 B posts
- 5. Aspinall 25,5 B posts
- 6. Good Sunday 50,3 B posts
- 7. #Jays_Neighborhood 1.409 posts
- 8. Oliveira 75,3 B posts
- 9. Kansas 24 B posts
- 10. Mike Johnson 47,8 B posts
- 11. #discorddown 7.258 posts
- 12. Alec Baldwin 9.367 posts
- 13. Bo Nickal 9.353 posts
- 14. ARod 2.208 posts
- 15. Pereira 12,6 B posts
- 16. #ปิ่นภักดิ์ตอนจบ 1,31 Mn posts
- 17. THE LOYAL PIN FINAL EP 1,13 Mn posts
- 18. Dana 268 B posts
- 19. Do Bronx 11,9 B posts
- 20. Mayu 17,8 B posts
Something went wrong.
Something went wrong.